• Nenhum resultado encontrado

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "நான் நம்மாழ்வார் பேசுகிறேன்"

Copied!
158
0
0

Texto

(1)

ñ£î‹ Þ¼º¬ø

ñ‡E¡ õ÷«ñ ñ‚èœ õ÷‹

ÞòŸ¬è «õ÷£‡ M…ë£Q

«è£. ï‹ñ£›õ£˜

(2)

நான் நம்மாழ்வார் பேசுகிபேன் !

வரலாறு நதி, தன் வரலாறு கூறும் கதததைப் போன்ேதுதான் நம் வாழ்க்தகயும். எங்பகா பிேந்து, எங்ககங்பகா வளர்ந்து, எங்பகா போய் முடிகிே தண்ணீரின் போக்தகப் போல இந்த வாழ்க்தக, சுற்றிச் சுழற்றுகிேது. கனவிலும் நிதனைாத ஊருக்கு நம்தமக் கிளம்ேச் க ால்கிேது. வதரேடத்திலும் ோர்த்திராத ஊரில், நம்தம வாழச் க ால்கிேது. திரும்பிப் ோர்க்கிே போகதல்லாம் வாழ்க்தகயின் வழித்தடங்கள் அழகிைச் சித்திரங்களாகவும், ஆச் ரிைப்ேடத்தக்க விசித்திரங்களாகவும் நமக்குள் விரிகின்ேன. புத்தன் என்ோல், எப்ேடி போதி மரத்தடியும், துக்கம் பநர்ந்த வீடும் தவிர்க்க முடிைாத நிதனவுகளாகத் ததலதூக்குகிேபதா... அததப்போலத்தான் நம் வழித்தடங்களும். 'எனது வாழ்க்தக’ என்கிே இரண்டு வார்த்ததகள், என்தன இழுத்துச் க ன்ே தூரம் அதிகம். என் நிதனவுகளின் வழிப்ேைணத்தில் உங்கதளயும் விரல் பிடித்து அதழத்துச் க ல்கிபேன். 1966... பகாவில்ேட்டி ேருத்தி ஆராய்ச்சி நிதலைம்... மாதாந்திர ஆய்வுக் கூட்டம்... ''க லதவக் கூட்டுகிே எந்த ஆராய்ச்சியும், வானம் ோர்த்த உழவர்க்குப் ேைன்ேடாது'' என்று சீேலாகப் பேசும் ேண்தண பமலாளர், அதற்கான காரணங்கதள விளக்கிப் பேசுகிோர். எல்பலாரும் ஆபமாதித்து ததல ஆட்டுகின்ேனர். ''அப்ேடிைானால், இந்த உண்தமதை ஆண்டு அறிக்தகயில் எழுத பவண்டும்; ஆராய்ச்சி முதேகள் மாற்ேப்ேடபவண்டும்'' என்று பமலும் அழுத்தம் ககாடுக்கிோர் பமலாளர்.

(3)

அந்த ஆதங்கத்ததப் ேலரும் ஒப்புக் ககாள்கிோர்கள். ஆனால், ஆண்டு அறிக்தகயில் அதத எழுதுவதற்கு மட்டும் ைாருபம இத ந்து ககாடுக்கவில்தல. ''பகாவில்ேட்டியில் என்ன க ய்ை பவண்டும் என்ேதத பகாவில்ேட்டியில் முடிவு க ய்ைவில்தல. பகாதவயில் முடிவு க ய்வார்கள்; அல்லது கடல்லியில் முடிவு க ய்வார்கள்; அல்லது அகமரிக்காவில் முடிவு க ய்வார்கள். 'நமது ஆராய்ச்சி ரியில்தல' என்று நாபம எழுதிவிட்டால், இந்த நிதலைத்தத மட்டும் இழுத்து மூடுவார்கள். நாம் எல்லாரும் விரிவாக்கப் ேணிைாளராக கவயிலில் அதலை பநரிடும்!'' என்ேதுதான் அதற்கான காரணமாக அங்கிருந்தவர்களால் முன் தவக்கப்ேடுகிேது. இந்த வார்த்ததகள், அந்த ேண்தண பமலாளதர மனதளவில் கநாறுக்கிப் போடுகிேது. 'எதற்காக இந்த பவதலதைச் க ய்கிபோம் என்கிே துளிைளவு அக்கதேகூட இல்லாமல், கவயிலில் ேைணிப்ேதற்கு ேைந்து, வாழ்நாள் முழுவதும் கோய்தைபை கட்டி அழப்போகின்ே அந்தக் கூட்டத்தில், நாமும் ஒருவனாக இருக்க பவண்டுமா? நம்முதடை நலனுக்காக என்தேக்கு மர ம் ஆகிபோபமா... அப்போதுதான் தீதமயின் தித யில் நாம் கால் தவக்கத் கதாடங்குகிபோம்' என்று மனதுக்குள் மருகுகிோர்! மறுநாள், தன்னுதடை பநரடி உைர்அதிகாரிைான மீனாட்சி முன்ோக போய் உட்காருகிோர் ேண்தண பமலாளர். எந்தச் சூழலிலும் முகம் சுளிக்காதவர் மீனாட்சி. ஆனால், அன்தேை தினம், 'நான் என் பவதலதை விடப்போகிபேன்' என்று ேண்தண பமலாளர் க ான்னதும்... அதிர்ச்சி அதடந்தவராக நிமிர்கிோர். ''கவளியில போய் என்ன க ய்வீங்க?'' ''உேவினர்கள், நண்ேர்கள் நிலங்களில் பவதல க ய்பவன்'' ''உங்கள் அப்ோ க லவிபலபை ஆளாகிவிட்டீர்களா?''

(4)

''இல்தலயில்தல... எனது கல்விக்காக அரசு க லவிட்டிருக்கிேது. அதற்காக, உழவர்களுக்குக் பகடு க ய்யும் ேணிதைத் கதாடர பவண்டுமா?'' ''அப்ேடிச் க ால்லவில்தல. உங்களுதடை அறிவு, விரிந்து ேரந்த வட்டத்தில் பவதல க ய்ை பவண்டும் என்ேதுதான் என் கருத்து.'' ''அது எப்ேடி ாத்திைப்ேடும்?'’ ''அவ ரப்ேட்டு கதருவில் போய் நிற்காதீர்கள். வாய்ப்பு பதடிவரும், காத்திருங்கள்...'' அந்தப் ேண்தண பமலாளரின் பகாேத்ததயும் ஆதங்கத்ததயும் மீனாட்சியின் வார்த்ததகள் அதமதிப்ேடுத்துகின்ேன. மீனாட்சி க ான்ன வாய்ப்புக்காக பமலும் மூன்று ஆண்டுகள் காத்திருக்கிோர். 1969... மண்டல பவளாண் ஆராய்ச்சி நிதலைத்திலிருந்து விதடகேறும் அந்த ேண்தண பமலாளர், 'ேேதவயின் விடுததலக்குச் மமான விடுேடல்' என்று துள்ளித் திரிந்து கவளிபைறுகிோர். அந்த பமலாளர், நான்தான் என்ேது என் கநஞ்சுக்கு கநருக்கமான ேலருக்கும் கதரியும். ஆனால்...? -இன்னும் பேசுபவன்...

(5)

நான் நம்மாழ்வார் பேசுகிபேன் ! அந்த பமலாளர், நான்தான் என்ேது என் நநஞ்சுக்கு நநருக்கமான ேலருக்கும் நதரியும். ஆனால்...? பகாவில்ேட்டி ேருத்தி ஆராய்ச்சி நிலலயத்தில் நான் கற்றுக் நகாண்டலவ எலவ... கண்டு நோங்கியலவ எலவ... பமலாளர் ேணிலய உதே லவத்தலவ எலவநயலவ? என்ேநதல்லாம், அவர்கள் அத்தலன பேருக்கும் நதரியாத சங்கதி! இந்தக் பகள்விகளுக்கு மட்டுமல்ல, இன்னும் ேற்ேல பகள்விகளுக்கு விலடலயத் நதரிந்து நகாள்ள... பகாவில்ேட்டியில் இன்னும் சில காலம் என்பனாடு உங்கலளக் லகபிடித்து அலைத்துச் நசன்பே ஆகபவண்டும். பகாவில்ேட்டியிலிருந்து சாத்தூர் நசல்லும் சாலலயில், நதாடர் வண்டி நிலலயத்தில் இருந்து மூன்று கல் நதாலலவில் அலமந்திருக்கும் பவளாண் மண்டல ஆராய்ச்சி நிலலயத்துக்கு, ஒராண்டு முன்பே விவசாய மாணவனாக நசன்றிருக்கிபேன். அண்ணாமலலப் ேல்கலலக்கைகத்தில் பவளாண் ேட்டம் ேயின்ேபோது, கல்விச் சுற்றுலாவாக இரண்டு நாட்கள், அந்த ஆராய்ச்சி நிலலயத்தில் தங்கி சுற்றிப் ோர்த்திருக்கிபேன். நாங்கள் நசன்றிருந்தபோது அங்பக கடுலமயான நவயில். 'இங்பக பவலல கிலடச்சா, அடுத்த நாபள லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிடணும்’ என நவயிலின் உக்கிரத்லத என்பனாடு வந்திருந்தவர்கள் கிண்டலாகப் பேசி சிரித்தார்கள். நானும் பசர்ந்பத சிரித்பதன். உச்சிநவயில் அந்தச் சிரிப்லே உள்வாங்கி லவத்திருந்தபதா என்னபவா... என்லன அப்ேடிபய நிலனவில் லவத்திருந்து, பகாவில்ேட்டியிபலபய எனக்கான பவலலக்கு வித்திட்டது. ேடிப்லே முடித்த லகபயாடு, 1963-ம் ஆண்டு நசப்டம்ேர் ஒன்ேதாம் பததி அங்பக பவலலயில் பசர்ந்பதன்! பகாவில்ேட்டி, ேருத்தி ஆராய்ச்சி நிலலயம், நவள்லளயர்களால் 1901-ம் ஆண்டு ஆர1901-ம்பிக்கப்ேட்டது. ஐபராப்பியச் சந்லதயில் ேருத்திக்கு நல்ல மதிப்பு இருந்தது. ேருத்தி இலையின் நீளம், ஒரு அங்குலத்துக்கும் கூடுதலாக இருந்தால், விலலயும் கூடுதலாகக் கிலடக்கும். அதற்காகபவ நிறுவப்ேட்ட நிலலயம்தான் இது. ஆனால், 1950-க்குப் பிேகு புஞ்லச தானியப் ேயிர் அலனத்துக்குமான ஆராய்ச்சி நிலலயமாக இது பமம்ேடுத்தப்ேட்டுவிட்டது. நான் கருங்கண்ணி ேருத்தி ஆராய்ச்சிப் பிரிவில், துலண விஞ்ஞானி. நவளியூர் என்ோபல தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சரியான இடம் பதடுவதுதாபன முதல் பவலல. அந்த விதத்தில் எனக்கு நல்ல நகாடுப்பிலன. காளாம்ேட்டி சீனிவாசன் என்கிே கிலடத்தற்கு அரிய நண்ேர்... விடுதியில் தங்குவதற்கும், உணவகத்தில் கணக்கு லவப்ேதற்கும் உதவினார். ேருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் ேணியாற்றிய மூத்த விஞ்ஞானி டி.எஸ். ஆபரான், நோறுலமயும் திேலமயும் மிக்கவர். எல்லாருக்கும் முன்ோக நிலத்தில் நிற்ோர்; மற்ேவர்கள் நிைலுக்கு வந்த பின்பும் ேருத்திச் நசடிகபளாடு உேவாடிக்நகாண்டு இருப்ோர். நசடிகளின் மீதான சிபநகம் அவலர அந்தளவுக்கு பவலலயில் லயிக்க லவத்திருந்தது. அவரது லகயில் கட்டி இருக்கும் நவஸ்ட் இண்டீஸ் கடிகாரத்தின் பமல்புேக் கண்ணாடி, பகாலடயில் நவடித்துக் கிடக்கும்

(6)

ஏரிபோல சிலதந்துகிடக்கும். அந்தக் கடிகாரத்தின் நிலனவுகூட இன்னும் என்னுள் நீக்கமே நிலேந்திருக்கிேது. நம்முலடய ஆத்மார்த்தமான உலைப்பு எப்ேடிப்ேட்டதாக இருக்கபவண்டும் என்ேலதயும், ஆராய்ச்சி நுட்ேத்லதயும் எனக்குக் கற்பித்தவர் ஆபரான். ஆராய்ச்சி நிலலயத்தின் தலலலமயகம் அலமந்த ேண்லண, 15 ஏக்கர் நசம்மண் பூமி. அங்கு நீர்வசதி உண்டு. இேலவப் ேயிர் ஆராய்ச்சி (குறிப்ோக மிளகாய்) மட்டுபம இங்கு நலடநேற்ேது. முக்கியமான ஆராய்ச்சிகள், நேய்யும் மலைநீலர நம்பிபய இருந்தன. இதற்கான நிலம், கரிசல் மண் பூமி. அப்ேண்லண பமலும் மூன்று கல் வடக்கில் இருந்தது. மனமகிழ்ச்சிக்கு என்பே ஒரு மன்ேம் ஊருக்குள் இருந்தது. பவளாண் விஞ்ஞானிகளும் ேஞ்சாலலயில் ேணியாற்றும் ஊழியர்களும் மாலலயில் ஒன்று கூடும் இடம் அது. ேலவிதமான விலளயாட்டுகளும் அங்கு நடக்கும். தகவல் ேரிமாற்ேத்துக்கும் பகலிப் பேச்சுக்கும் குலேவு இருக்காது. இந்தக் கலகலப்புகளுக்கு நடுபவ ஒரு நாள்... மூத்த விஞ்ஞானி, ராபின்சன் ஒரு பகள்வி எழுப்பினார். ''நான்கு ேருவங்கள் நதரியுமா?'' ''நதரியுபம! பகாலடக் காலம், குளிர் காலம், இலலயுதிர் காலம், வசந்த காலம்'' - இது எனது ேதில். ராபின்சன் நதாடர்ந்தார். ''அலத எல்லாம் மேந்துவிடு! பகாவில்ேட்டியில் மூன்று ேருவங்கள் மட்டுபம உண்டு! அலவ என்ன?

''ஹாட் (Hot), ஹாட்டர் (Hotter), ஹாட்டஸ்ட் (Hottest).. அதாவது... நவப்ேக் காலம், பகாலடக் காலம், கடும்பகாலடக் காலம்.''

(7)

பகாவில்ேட்டியின் நிலலலம இப்ேடித்தான் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மலை நாட்கள் குலேவு. நேய்யும் மலையும் புரட்டாசி, ஐப்ேசி, கார்த்திலக மாதங்களில் நகாட்டித் தீர்த்துவிடும். மலைநீலர ஏரி, குளங்களில் பசமித்து காலத்லதக் கழிப்ோர்கள் மக்கள். நேண்களும், குைந்லதகளும் ேஞ்சாலலயிலும் தீப்நேட்டித் நதாழிலிலும் கடலல மிட்டாய் ஆலலகளிலும் பிலைப்புக்காகத் தஞ்சம் அலடந்திருப்ோர்கள். கடின வாழ்க்லகக்குக் கடன்ேட்டவர்கலளப் போல் இயங்கியது அவர்களுலடய ஒவ்நவாரு நாளும். ஒரு சில நாட்கள் மட்டுபம நேய்யும் மலைநீலரயும் உறிஞ்சி லவத்து நகாண்ட கரிசல் மண் பூமி, நம்நாட்டு ேருத்திக்குப் நோருத்தமானது. வேட்சி தாங்கவும் பூச்சிபநாய் தாக்குதலல எதிர்க்கவும் ேைகிப்போன ேருத்திலயத்தான் 'கருங்கண்ணிப் ேருத்தி’ என்ோர்கள். ஆடுகலள கிலட மறித்தும், மாட்டு எருலவ நிலத்தில் ேரப்பியும், கம்லேயும்... ேருத்திலயயும் மாற்றி மாற்றி ேயிர்நசய்தும் சிேப்ோன விலளச்சல் எடுக்கும் ேக்குவத்லத சமுதாயம் தலலமுலே தலலமுலேயாகக் லகமாற்றிக் நகாடுத்திருந்தது. இலதவிடப் நேரிதாகச் நசய்துவிடப் போவதாகத்தான் விஞ்ஞானிகள் அங்பக களம் இேங்கி இருந்தார்கள். ஆனால், அப்ேடி ஒன்றும் சாதித்து விடவில்லல என்ேதுதான் ேச்லசயான உண்லம. இந்த உண்லமலய நீங்கள் உணர்ந்து நகாள்வதற்காக, ேண்லணயில் என்லனப் போல பவலலயில் இருந்தவர்களில் சிலரின் அறிவுப் ேரப்லே ஆராய்ச்சி நசய்தாபல போதும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக... முக்கியமான ேணியில் இருந்த அந்த நேலர உங்களுக்குச் நசால்லலாம். நசய்தித்தாள்களில் 'எட்டு பகாள்கள் ஒன்றுகூடப் போகின்ேன... அதனால் பூமி அழியப் போகிேது!' என்கிே வதந்தி அந்த நாட்களில் ஏக பிரேலம். பூமி அழியப் போவதாக ஒரு நாலளக் குறிப்பிட்டு ஓராண்டு முன்ோகபவ அந்த வதந்தி ேரப்ேப்ேட்டிருந்தது. சரியாக அந்த நாளில் தன்லன மட்டும் காப்ோற்றிக் நகாள்ள அவர் முடிவு நசய்தார். விடுப்பு எடுத்துக் நகாண்டு, வீட்டுக்குள்பளபய அலடந்து கிடந்தார். கதவு உட்புேம் தாளிடப்ேட்டிருந்தது. மதியம் ஆனதும் சன்னல் வழியாகப் ேண்லணயாலள அலைத்துப் ேணம் நகாடுத்து உணவு வாங்கி வரச்நசால்லி சாப்பிட்டார். மறுநாள், காலலயில் நாங்கள் எல்பலாரும் அவர் கண்முன்பன நன்ோக நடமாடிக் நகாண்டிருந்தலத அதிர்ச்சிபயாடுதான் ோர்த்தார்- உலகம் அழியாமல் போனதில் அவருக்கு ஏக வருத்தம்! ஆராய்ச்சி நிலலயத்தில் அந்த விஞ்ஞானி நடத்திய இந்தக் கூத்லத, மற்ே விஞ்ஞானிகள் எல்லாம் ேலகாலமாக நசால்லிச் சிரிப்ேது உண்டு. பவளாண் துலேயில் இதுபோல ேல 'ஞானக்கூத்தர்கள்' உண்டு. இவர்கள் ேற்றிய நசய்திகபள... கரிசல்காட்டுப் ேண்லணயில், மக்களுக்குக் கலளப்பு நீக்கும் மருந்து! -இன்னும் பேசுபேன்

(8)

நான் நம்மாழ்வார் பேசுகிபேன் ! வில்ேட்டி ஆராய்ச்சி நிலையத்தில் எனக்கு வாய்த்த நண்ேர்களில் இருவர் குறிப்பிடப்ேட பவண்டியவர்கள் க.சு.சுப்லேயா தாவரவியலில் அறிவாழம் உள்ளவர். இைக்கியப் ேரிமாற்ேத்தில் ஈடுோடு ககாண்டவர். சுப்லேயா குடும்ே நண்ேராகவும் ஆனார். நுண்ணறிவும், ஆற்ேலும், திேலமயும் உள்ளவர்கலள முடக்குவதற்கு... பமற்ேதவிகளில் இருந்தவர்கள் அயராது ோடுேடுவார்கள்; ேைவித வித்லதகலளயும் கட்டவிழ்த்து விடுவார்கள். இதிகாச காைம்கதாட்டு, இன்லேயக் காைம் வலர பமற்ேதவிக்காரர்களின் குணம் மாோது இருப்ேது ஆச்சரியம்தான்! பமற்ேதவிக்காரர்களின் கட்டுப்ோடுகள் பிடிக்காதவர்கள், ஒருகட்டத்தில் சலிப்ேலடந்து கவளிபயறுவார்கள். இப்ேடி கவளிபயறியவர்களில் க.சு.சுப்லேயாவும் ஒருவர். பின்னாளில் 'ஸ்பிக்' ரசாயன உரக் கம்கேனியின் துலணத் தலைவராக இருந்து ஓய்வு கேற்ே சுப்லேயாலவ, கதாலைக்காட்சி நிகழ்வு ஒன்றின்போது சமீேத்தில் ோர்த்பதன். உடல் நலிவுற்ே நிலையில் இருந்தார். இன்கனாரு நண்ேர்... 'ஸ்படார் காப்ோளர்' சங்கரன். மிக எளிலமயானவர். அதுபவ அவரது வலிலமயும்கூட! அவர் சினந்து நான் ோர்த்தபத இல்லை. விலதகள் விலளகோருட்கள், இடுகோருட்கள், கருவிகள் அலனத்தும் இவர் கோறுப்பில் இருந்தன. ஆதைால் எல்ைாலரயும் சந்திக்கும் அவசியம் இவருக்கு இருந்தது. பகாவில்ேட்டிலயச் பசர்ந்தவர். கவளி கசல்வாக்கும் உண்டு. யாராக இருந்தாலும், இவரிடம் ஏதாவது உதவி கேற்றிருப்ோர்கள். எட்டயபுரத்தில் ஆண்டுபதாறும் நலடகேறும் ோரதி விழா நிகழ்வுகளுக்கு என்லன அலழத்துச் கசன்ேவர். ோரதி விழாவின்போது நா.வானமாமலை, நல்ைக்கண்ணு, ோைதண்டாயுதம், குன்ேக்குடி அடிகளார், சாைமன் ோப்லேயா, கெயகாந்தன், கி.ராெநாராயணன், கு.அழகிரிசாமி

(9)

போன்ேவர்கபளாடு கநருக்கமாக இருக்கின்ே வாய்ப்பு கிலடத்தது. அதுபவ... ோரதியுடன் பமலும் கநருக்கத்லத ஏற்ேடுத்தியது. 'ோரத சமுதாயம், ஒப்பில்ைாத சமுதாயமாகவும்... உைகத்துக்கு ஒரு புதுலமயாகவும் விளங்க பவண்டும்' என்கிே உணர்ச்சித் தீ, அப்போதுதான் என்லனயும் ேற்றிக் ககாண்டது. 'பநர் ேடப் பேசு, லநயப் புலட’ என்கிே ோரதி கசால்லுக்கு இைக்கணமாக இருந்தவர்களில் ேருத்திப் பிரிவு விஞ்ஞானி ராெபகாோலின் தந்லதயும் ஒருவர். மாவட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு கேற்ேவர். இவர் பகாயில்களுக்குப் போவதில்லை. வீட்டிபைபய கடவுள் ேடங்கலள லவத்து வழிேடுேவர். அவர் ஒரு முலே கூறிய கசால், வாழ்நாள் முழுவதும் என்பனாடு ேயணிக்கிேது.

‘YIELDING TO INJUSTICE AND MISUSE OF POWER ARE NOTHING BUT MORAL PROSTITUTION.’ 'அநீதிக்கு விட்டுக் ககாடுப்ேதும், அதிகாரத்லதத் தவோகப் ேயன்ேடுத்துவதும், மனதளவில் விேசாரம் கசய்வலதத் தவிர பவறில்லை' வாழ்க்லகயின் இைக்கணத்லதச் கசான்ன வார்த்லதகள் இலவ. அதிகாரத்லதத் தவோகப் ேயன்ேடுத்தும் அநாகரிகங்கள் கேருகிவிட்ட இந்தக் காைகட்டத்தில், அந்த வார்த்லதகளின் சத்தியமான உண்லம கநஞ்லச அலேகிேது. பகாவில்ேட்டி வந்த ஆறு மாதத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்பதறின. ேண்லணக்குள்பளபய எனக்கு வீடு ஒதுக்கப்ேட்டுவிட்டது. திருமணம் முடித்து மலனவி சாவித்திரிலய அலழத்து வந்துவிட்படன். ேருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த என்லன, 'பமைாளர்' ேதவி ககாடுத்து, கரிசல் காட்டுப் ேண்லணக்கு மாற்றி விட்டார்கள். உடனடியாக எனக்கு இருந்த கடலமகள் இரண்டு. ஒன்று, பவலியாக வளர்ந்திருந்த சீலமக் கருபவல் மரங்கலள பவபராடு கேயர்த்து அப்புேப்ேடுத்த பவண்டும். இரண்டு, 158 ஏக்கர் நிைத்துக்கும் முள்கம்பி பவலி போட பவண்டும்! சீமைக் கருவேல் வேலிமை அப்புறப்படுத்த வேண்டிை முடிவு எப்படி ேந்தது? 'பவலிபய ேயிலர பமய்ந்த கலத' என்ேதற்கு ஆதார சம்ேவம் அது. பவலியில் இருந்து 12 மீட்டர் தூரத்துக்குப் ேருத்திச் கசடி வளர்ச்சி குன்றி இருந்தது. பவலியில் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளி 60 கசன்டி மீட்டர் அகைம் மற்றும் ஆழத்துக்குப் ேள்ளம் பதாண்டினார்கள். குறுக்கிட்ட சீலமக்கருபவல் பவர்கலள எல்ைாம் கவட்டி வீசினார்கள். அடுத்தப் ேருவத்தில் இருந்து ேருத்திச் கசடி நன்ோக வளர்ந்து பூத்துக் காய்த்தது. இந்த வளர்ச்சி மூன்று ஆண்டுகளுக்குத்தான். அதன் பிேகு, மீண்டும் ேருத்திச் கசடி வளர்ச்சி குன்றியது. நிைத்லத அகழ்ந்து ோர்த்த போது ஓர் உண்லம புரிந்தது. சீலமக் கருபவல் மரம்... தனது பவலர, கவட்டப்ேட்ட ேள்ளத்துக்குக் கீபழ அனுப்பியது. பிேகு, பவரானது பமல் எழுந்து நீண்டு ேயிலர பமய்ந்தது. சீலமக் கருபவல் பவரில் சுரக்கும் நச்சு, ேயிர்ச் கசடிகளின் சாரத்லதச் சப்பி எடுத்துவிடுகிேது. இந்த உண்லம கதரிந்த பிேபக பவலிக் கருபவல் மரங்கலள அப்புேப்ேடுத்தும் முடிவு எடுக்கப்ேட்டது. பவலிக்காக சீலமக்கருபவல் வளர்த்தது போைபவ... சிந்தலன மட்டத்தில் ஒரு நச்சுமரம் வளர்க்கப்ேட்டது. 'அகமரிக்காவில் நலடமுலேயில் உள்ள ஆராய்ச்சியும் நலடமுலேயும் இந்தியாவில் புகுத்தப்ேட்டால், இங்கு விலளச்சல் கேருகும், ேஞ்சம் அகலும்' என்ே பிலழயான

(10)

கருத்து அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் முழக்கமாக இருந்தது. இதற்பகற்ே ஆராய்ச்சிகளும் ேயிர் வலககளும் மாற்ேப்ேட்டன. பகாவில்ேட்டி வட்டார உழவர்கள் எலதப் ேயிரிட பவண்டும் என்ேலத கடல்லியில் முடிவு கசய்தார்கள். அகமரிக்க எண்கணய் கம்கேனி ராக்கேல்ைர் நிறுவனமும், இந்திய பவளாண் ஆராய்ச்சிக் கழகமும் லகபகாத்தேடி புதிய ஒட்டுரகச் பசாளம் (C.S.H), ஒட்டுரகக் கம்பு (HB) விலதகலள உண்டு ேண்ணி, பகாவில்ேட்டிக்கு அனுப்பினார்கள். அவற்றுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்ககால்லி நஞ்சுகள், பூஞ்சணக் ககால்லி நஞ்சுகலளப் ேரிந்துலர கசய்தார்கள். நடப்பில் இருந்த விலதக்கும், கடல்லி இேக்குமதி கசய்த விலதக்கும் நிலேய பவறுோடு உண்டு. நடப்பில் இருந்தலவ... கோறுக்கு விலத முலேயில் தனித்பதர்வு (Pure Line Selection) கசய்யப்ேட்டலவ. நம் மூதாலதயர் சிை ஆயிரம் ஆண்டுகளாகக் கலடப்பிடித்த முலேதான் இந்த கோறுக்கு விலத முலே. விலளந்துள்ள ஒரு நிைத்தில் இேங்கி, நன்கு விலளந்துள்ள சிை கதிர்கலள மட்டும் தனியாக அறுவலட கசய்து, உைர்த்தி, மணிகலள உதிர்த்து பசமித்து லவத்து, தனி நிைத்தில் விலதப்ோர்கள். அதில் விலளயும் சிேந்த கதிர்கலள மீண்டும் ககாய்வார்கள்; பசமிப்ோர்கள். இப்ேடி மீண்டும் கசய்வதன் மூைம் கேறுவபத கோறுக்கு விலதகள். பகாவில்ேட்டி 2 கவள்லளச் பசாளம், பக.1 (பகாவில்ேட்டி) மிளகாய், பக.1 கம்பு, பக.2 ராகி எல்ைாம் இப்ேடித் பதர்வு கசய்யப்ேட்டலவபய. கடல்லி அனுப்பிய பசாளமும், கம்பும் அப்ேடிப்ேட்டலவ அல்ை. முற்றிலும் பவறுேட்ட இரண்டு கசடிகளின் மகரந்தத்லதயும் சூலையும் ஒட்டுக் கட்டித் தயாரிக்கப்ேட்டலவ. கோறுக்கு விலதயில் இருந்து விலளந்தவற்றிலிருந்து திரும்ேத் திரும்ே விலத எடுக்கமுடியும். ஒட்டு விலதயில் அப்ேடி கசய்தால்... ேகுதி கசடிகளில் கதிர் வராது, அல்ைது கதிரில் மணி பிடிக்காது. ோரம்ேரிய விலதகலள விலதப்ேதற்கு என்று ஒரு ேருவம் உண்டு. ஒட்டு விலதகளுக்கு அத்தலகயக் கட்டுப்ோடு கிலடயாது. ோரம்ேரிய விலதக்கு ஆட்டு எரு, மாட்டு எரு, பிண்ணாக்கு போதுமானது. ஒட்டு விலதகளுக்கு ரசாயன உரம் பதலவ. ோரம்ேரிய விலதகள் உயர்ந்த தரம் உள்ளலவ. ஒட்டு விலதகள் கூடுதல் விலளச்சலுக்காகபவ உற்ேத்தி கசய்யப்ேட்டலவ. அலவ, 'அபமாக விலளச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties) என்று கேயர் சூட்டப்ேட்டலவ. ஆனால், வானம் ோர்த்த பூமியில்... அபமாக விலளச்சல் ரகங்கள் என்று ககாடுக்கப்ேட்ட பசாளமும், கம்பும் அபமாகமாக விலளயாதது மட்டும் அல்ை; அதனால் வந்த ேக்க விலளவுகளும் ோதகமாகபவ இருந்தன!

(11)

''நான் நம்மாழ்வார் பேசுகிபேன்!'' வானம் பார்த்த க ாவில்பட்டி பூமியில்... அக ா விளைச்சல் ர ங் ள் (High Yielding Varieties) என்று க ாடுக் ப்பட்ட கசாைமும், ம்பும்... பக் விளைவு ளைகே அதி ா விளைவித்தன! சி.எஸ்.எச் (க ாஆர்டிகனட்டட் கசார் ம் ளைபிரீட்) கசாை வள க்கு, குட்ளடோன கசடி ள், நீண்ட திர் ள் உண்டு. ஆனால், திரில் இருந்து ணிளேப் பிரித்கதடுப்பது துன்பம் மிகுந்ததா இருந்தது. திர் ளைக் ைத்தில் பரப்பி, ாடு ளைப் பிளைத்துச் சுற்றவிடும்கபாது... தானிேம் தனிகே பிரிோ ல் உமியுடன் கசர்ந்கத விழுந்தது. தானிேம் கவள்ளைச் கசாைம் கபாலகவா... கசஞ்கசாைம் கபாலகவா... ருசிோ இல்ளல. ரசாேன உரம் கபாட்டு, பூச்சிக்க ால்லியும் கதளித்ததால் சக் வும் கசய்தது. உழவர் ள், பலமுளன ளிலும் துன்ப துேரங் ளுக்கு ஆைானார் ள். எச்.பி (ளைபிரீட் பஜ்ரா) ம்புப் பயிர்... குட்ளடோ வும் கிளைவிட்டும் புதர் கபாலவும் வைர்ந்தது. திர் வரும்கபாது பூஞ்ளச க ாய் தாக்கிேது... ரிப்பூட்ளட க ாய் வந்து தானிேம் ரிோகிக் க ாட்டிேது. உழவர் ள் கதாடர்ந்து, இழப்ளப சந்தித்தார் ள். இப்படி அளனத்திலும் கபரிழப்பு என்பது கதாடர் தாக்குதலா வடிகவடுத்தது ஒருபக் மிருக் ... பாரம்பரிே புஞ்ளச தானிே விளத ள் (கசாைம், ம்பு, வரகு, க ழ்வரகு, குதிளரவாலி, திளன, சாள , பனிவரகு) எல்லாம் க ாஞ்சம் க ாஞ்ச ா ளறந்து க ாண்டிருந்தன- றுபக் த்தில்.

(12)

க ாவில்பட்டி ஆராய்ச்சி நிளலேத்தில் ாதம் ஒருமுளற ஆய்வுக்குழுக் கூட்டம் (ரிசர்ச் வுன்சில்) கூடும். சாதளன ள் ற்றும் முன்கனற்றம் அலசப்படும். பண்ளை நிர்வாகிோ இருந்த ாரைத்தால், இருபதுக்கும் க ற்பட்ட விஞ்ஞானி ளின் ஆராய்ச்சி ளும் என்னுளடே விரல்முளனயில் இருந்தன. பண்ளைக்குள் வந்த உழவர் ளைக் கூட்டிச் கசன்று அளனத்ளதயும் விைக்கிகனன். ஆனாலும், எங் ைது ண்டுபிடிப்பு ள் பண்ளையின் கவலிக்கு கவளிகே கபா வில்ளல. ாரைத்ளதக் ண்டறிே னம் துடித்தது. அறுபது ஆண்டு ால ளழேைவு ள வசம் இருந்தது. எடுத்து க ளச மீது விரித்கதன். கூட்டிக் ழித்துப் பார்த்கதன். ஓர் உண்ள பளிச்சிட்டது. எல்லா வருடங் ளிலும் ளழ சீரா ப் கபய்வது இல்ளல. சராசரிோ ான்கு ஆண்டு ளில் ஓராண்டு வானம் கபாய்த்துவிடுகிறது. அது எந்த ஆண்டு என்று முன்கூட்டிகே ணிக் முடிோது என்பதால், அந்த ஆண்டு உழுவதும் விளதப்பதுக இழப்பாகிவிடும். அரசு, கசய்வது ஆராய்ச்சி. அது ' ளழ குளறவு’ அல்லது ' ாலத்தில் கபய்ேவில்ளல’ என்று எழுதி ைக்ள முடிப்பதற் ா கவ டத்தப்படும் ஆராய்ச்சி! அது கவற்றி கபற்றாலும்... கபறாவிட்டாலும் சம்பைம் வந்துவிடும் என் கபான்ற அதி ாரி ளுக்கு. ஆனால், வேல் ாட்டில் ஒவ்கவாரு உழவரும் தினம் தினம் டத்திக் க ாண்டிருப்பது... 'வாழ்வா, சாவா?' கபாராட்டம்! க ாவில்பட்டி பண்ளையில் ஏழு இளை ாங்க ேம் ாடு ள் இருந்தன. அளனத்ளதயும் முன்கூட்டிகே வாங்கி ளவத்து க ரத்தில் கவளல ளைச் கசய்து முடிப்கபாம்! ஆனால், எல்லா உழவர் ளுக்கும் இது சாத்திே ா...? பண்ளையில் டிராக்டர் ள், வா னங் ள், இேந்திரக் லப்ளப ள், மூட்ளட மூட்ளடோ உரங் ள், பூச்சிக்க ால்லி ள், கதளவோன அைவுக்கு கூலிோட் ள்... என்று எது க ட்டாலும் அந்த நிமிடக கிளடக்கும்! அடுத்தகவளை உைவுக்க வழியில்லாத உழவர் ளுக்க ல்லாம் இது சாத்திே ா? இங்க , ' ாகனாரு விவசாயி' என்று கசால்லிக் க ாள்ளும் கூட்டத்தில் 70, 80 சதவிகிதத்தினரின் நிளல... முளைத்த விளத, 'பிளழத்துக் க ாள்ளும்' என்கிற ம்பிக்ள வந்த பிறகு... ளனவி, அம் ா ஆகிகோரின் ழுத்தில் ாதில் இருக்கும் ள ளை அடகு ளவக்கும் அைவுக்குத்தான் இருக்கிறது பல ால ா ! அதன் பிறகுதான் சாகுபடி கசலவு ளைச் கசய்து க ாண்டிருக்கிறார் ள் விவசாயி ள்! 'வானம் பார்த்த பூமியில் நிச்சே ற்ற கவைாண்ள . ளழ குளறந்த ஆண்டு ளில், ரசாேன உரம் எதிர்விளைளவகே உண்டு பண்ணும். அதனால் பைச்கசலவு மிகுந்த இந்த சாகுபடி, உழவர் ளை எப்படிக் ாப்பாற்றும்?' என்று கோசித்துக் க ாண்டிருக்கும்கபாகத நிளனவளல ள் கசாந்த ஊர்ப்பக் ம் தாவிகோடி, சின்ன வேது ஞாப ங் ளைக் கீறிவிட்டன. ரிசல் ாட்டு க ாவில்பட்டி பூமிக்கும்... ாவிரி பாயும் கசாழ ண்டல பூமிக்கும் இளடகே எவ்வைவு கபரிே கவறுபாடு?! தூத்துக்குடி ாவட்டத்தில், க ாளடப் பருவத்தில் கவடித்துப் பிைக்கும் ரிசல் ண் பூமி, மீண்டும் பச்ளச கபார்த்திக் க ாள்வதற்கு வானத்ளதப் பார்த்துக் ாத்திருக் கவண்டும். ஆனால், ாவிரியின் தேவால்... கசாழ ண்டலம் முழுக் கவ பசுள தான் கபரும்பாலும்!

(13)

குடகு ளலயில் அருவிோய்ப் பிறந்து, டந்து வரும் பாளதயில் ளரயின் இரு ளர ளிலும் ா( ாடு) விரிந்து கிடந்ததால் ' ாவிரி' எனப் கபேர் கபற்றது. குளித்தளல வரும்கபாது அ ன்ற ாவிரிோய் விரிந்து, திருச்சிக்கு க ற்கில் இருபது ல் கதாளலவில் 'முக்க ாம்பு' எனும் இடத்தில் க ாள்ளிடம் ற்றும் ாவிரி என இரண்டா ப் பிரிந்து, திருவரங் த்ளதத் தீவா ச் சூழ்கிறது இந்த தி. திருச்சி ரின் வடஎல்ளலோ ப் பாயும் ாவிரி, அங்கிருந்து 16 கிகலா மீட்டரில் ( ல்லளையில்) மீண்டும் இரண்டா ப் பிரிகிறது. வடக்குப் பிரிவு ' ாவிரி’ எனவும், கதற்குப்பிரிவு 'கவண்ைாறு’ என்றும் அளழக் ப்படுகின்றன. ல்லளையில் இருந்து கிழக்க பன்னிரண்டு ல் கதாளலவில் ாவிரியின் கதன் ளரயில் இருந்து கதற்கு க ாக்கிப் பிரியும் பாளதயில் இரண்டு ல் கதாளலவில் இருக்கிறது, 'இைங் ாடு’. இங்கு வசித்து வந்த க ாவிந்தசாமி-அரங் ாேகி தம்பதிக்கு இரண்டு கபண் ற்றும் ான்கு ஆண் குழந்ளத ள். ஆறாவதா ப் பிறந்த ான், ' ம் ாழ்வார்’ என்று கபேர் சூட்டப்பட்கடன். 'விசா ட்சத்திரத்தில் பிறந்ததால் இப்கபேர் சூட்டப்பட்டது’ என்று பின்னாளில் அறிந்து க ாண்கடன். இைங் ாடு, ஆயிரம் தளலக் ட்டு ள் க ாண்ட கபரூர். கதற்குத்கதருவில் இருந்த ாட்டு ஓடு கவய்ந்த சுற்றுக் ட்டு வீட்டில்தான் ாங் ள் மூன்று (பங் ாளி) குடும்பங் ைா கூட்டா வாழ்ந்கதாம். கவளிப்புற வாயில் ளுக்கு ட்டும் தவு ள் இருந்தன. உள்பிரிவு ளுக்கு தவு ள் கிளடோது. கதற்குப் பார்த்த உேர ான திண்ளையுளடே அந்த வீட்டுக்கு முன்பா ஒரு பூவரச ரம். ளி ண்ைால் க ழு ப்பட்டிருந்த வீட்டின் தளரளே அன்றாடம் ாட்டுச் சாைத்ளதக் ளரத்து க ழுகுவார் ள். அ... ஆ... என்பளதகேல்லாம் அண்ைன், பாலகிருட்டிைன் ள ப்பிடித்து எழுதிக் ற்றுக் க ாடுத்தது இப்கபாதும் றக் வில்ளல. இப்படி ' றக் முடிோத' பட்டிேல் மி நீைம்... 'க ழிப்பால்' குடித்தது உட்பட! இன்னும் கபசுகவன்.

(14)

நான் நம்மாழ்வார் பேசுகிபேன்! ஆற்றில் நீர் வருவதற்கு முன்ோக, ஒரு நல்ல நாள் ோர்த்து சிறுவர், பேரியவர், நண்ேர், சுற்ேம் அனைவரும் கூடி நல்பலர் பூட்டுவார்கள். இளங்காடு, பவண்ணாற்றின் கினள வாய்க்கால் பதன்கனை அருபக இருந்த எங்கள் நிலத்திலும், இப்ேடி நல்பலர் பூட்டிைார்கள்! மாடுகனளக் குளிப்ோட்டி கலப்னே, நுகத்தடிக்கு சந்தைம், குங்குமம் பூசி இருந்தார்கள். புதிய பதங்காய் நார்க்கயிறு பகாண்டு ஏர் பூட்டிைார்கள். பதர்ச்சி பேற்ே ஐந்து பேர்... ஏர் பின்ைால் அதட்டிக் பகாண்பே நேந்தார்கள். மாடுகள் பவகமாக நேந்தை. காய்ந்து கிேந்த பூமி கட்டி முட்டியாகப் பேயர்ந்து விழுந்தது. நான்கு, ஐந்து விளா (சுற்று) வந்த பிேகு... ஏர்கள் நின்ேை. பமழி (னகப்பிடி) பிடித்திருந்தவர்கள், 'பமழிப்ோல் குடிக்கிேவங்கள்லாம் வாங்க' என்று சத்தம் பகாடுத்தார்கள். முதல் முனேயாக பமழி பிடிப்ேவர்கனளத்தான் இப்ேடி அனைப்ோர்கள். ''நம்னம, (நம்மாழ்வார் என்ேதன் சுருக்கமாம்) இப்ேடி ஓடி வா'' என்று முன்பைர்க்காைர் னகயனசத்துக் கூப்பிட்ோர். கட்டி முட்டிகளில் தட்டுத்தடுமாறி, ஏரின் பின்பை போய் நின்பேன். பமழி மீது வலது னகனய னவக்கச் பசான்ை ஏபைாட்டி, னகனய னவத்ததும் அவைது முைட்டுக் கைத்னத பமபல னவத்து பமழிபயாடு இறுகப் ேற்றி 'னை' என்று மாடுகனள அதட்டிைார். மாடு பவகத்துக்கு என்ைால் நேக்க முடியவில்னல... நிற்கவும் வழி இல்னல. எைக்குப் பின்ைாலும் ஒரு ஏர் வந்து பகாண்டிருந்தது. வலி ஒரு ேக்கம், ேயம் ஒரு ேக்கம் வருத்த, 'தத்தக்க, பித்தக்க’ என்று நேந்பதன். ஏர் ஒரு வனளயம் வந்து நின்ேபோது... னகனய விடுவித்தார். விைல்கனளப் ோர்த்பதன். சிவந்திருந்தை. கூேபவ எரிச்சலும் இருந்தது. எரிச்சனலத் தணிக்க, விைனல வாயில் னவத்து சப்பிபைன். ோர்த்தவர்கள், ''அபதா, நம்னம பமழிப்ோல் குடிக்கிோன்'' என்று பகலி பேசிச் சிரித்தார்கள். ஆற்றில் தண்ணீர் வரும் முன்ோக, வீட்டின் பின்புேம் பசமிக்கப்ேட்டிருந்த மாட்டு எருனவக் கட்னே வண்டியில் ஏற்றி வயல்களுக்குக் பகாண்டு பசர்ப்ோர்கள். குப்னே ஏற்றிய வண்டியில் ஏறி

(15)

சவாரி பசய்வபத தனி ஆைந்தம்தான். வயலில் எருனவ இேக்கிய பிேகு, வீடு திரும்பும்போது, சிறுவர்கனள முன்ைால் உட்காை னவத்து மாடுகளின் கயிறுகனளக் னகயில் பகாடுப்ோர்கள். வீடு திரும்பும்போது மாடு ோனதயில் நனேபோடுவதில் எந்தத் தனேயும் இருக்காது. ஆைாலும், அவற்னே பவகமாக ஓே னவப்ேது, பவகமாக நேக்கும் மாட்னேக் கட்டுப்ேடுத்துவது, திருப்ேங்களில் பசல்ல பவண்டிய ோனதனயத் தீர்மானிப்ேது, எதிர்வரும் வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்குவது... எைப்ேல வித்னதகனளக் கற்றுக் பகாடுத்தது, அந்த மாதிரியாை மாட்டு வண்டிப் ேயணம்தான். ஊருக்குத் பதன்பகாடியில், 'பிள்னள முழுங்கிக்குளம்’ இருந்தது. குளத்தில் நீர் நிைம்பி வழியும் சமயத்தில் இைண்டு மூன்று குைந்னதகள் தவறி விழுந்து இேந்து போைதால், இப்ேடியரு பேயர். பகானேயில் நீர் வற்றிய பிேகு குளத்தில் வண்ேனல எடுத்து வண்டியில் ஏற்றி வயலில் பசர்ப்ோர்கள். இேந்துபோை நண்டு, நத்னத, மீன், கிளிஞ்சல் அனைத்தும் காவிரித் தண்ணீர் பகாண்டு வந்து பசர்த்த வண்ேலுேன் பசர்ந்து, ேயிர் வளர்க்கும் உைமாகப் ேயன்ேட்ேை. ஆண்டுபதாறும் வண்ேல் அள்ளியதால் குளமும் ஆைம் குனேயாமல் இருந்தது. குளத்தில் வானள, விைால், பகண்னே, பகளுத்தி, விலாங்கு, ஆைா, குேனவ எைப் ேலவனக மீன்களும் இருக்கும். குளம் வற்றும் முன்ோக, குளத்னத இைண்டு, மூன்ோகப் பிரித்து, மண்பவட்டி பகாண்டு வைப்பு அனமப்ோர்கள். பிேகு, இனேப்பேட்டி பகாண்டு தண்ணீனை ஒரு ேக்கத்திலிருந்து மறுேக்கத்துக்கு ஏற்றுவார்கள். இனேப்பேட்டி பசமித்த நீனை ஒருவர் இேனவ மைம் பகாண்டு இன்னும் பகாஞ்சம் பமட்டுக்கு ஏற்றுவார். இேனவ மைம் மூலம் இனேத்துக் பகாட்ேப்ேடும் தண்ணீர், சிறு வாய்க்கால் மூலமாக ோத்திகளில் ோயும். பதன்னை மட்னேனயச் சீைாகச் சீவி, மட்ேப் ேலனகயாக்கி ோத்தினய சமப்ேடுத்தி வினதப்ோர்கள். இதுபோன்ே நிகழ்வு நேந்த ஒரு நாளில், என் சின்ைஞ்சிறு னககளில் பநல் வினதனயக் பகாட்டி ோத்தியில் வினதக்கச் பசான்ைார் அப்ோ. அன்று நாற்ேங்கால் வினதப்னேத் பதாேங்கி னவத்தபோது 'நம்னம’க்கு வயது நான்கு! தஞ்சாவூர் பேரிய பகாயினலச் சிறியதாகச் பசதுக்கியது போல் பதாற்ேம் பகாண்ே ஒரு சிவன் பகாயில், இளங்காட்டின் னமயப் ேகுதியில் அனமந்திருந்தது. நான் ேடித்த ேள்ளிக்கூேம், பகாயில் அருபக அனமந்திருந்தது. நான்காம் வகுப்பு ேடிக்கும்போது நனேபேற்ே மூன்று நிகழ்வுகள் முக்கியமாைனவ. முதல் நிகழ்வு ஒரு விேத்து. ேள்ளியில் மானல பநைத்தில் வைக்கம்போல் வினளயாட்டு மணி அடித்தது. மாணவர்கள் கனலத்து விேப்ேட்ே குளவிகள் போல அடித்துப் பிடித்துக் பகாண்டு பவளிபய ோய்ந்பதாம். உற்சாக மிகுதியில் முன்பை வந்து பகாண்டிருந்த மாடுகனள யாரும் கண்டு பகாள்ளவில்னல. -இன்னும் பேசுபேன்...

(16)

நான் நம்மாழ்வார் பேசுகிபேன் ! அச்சுறுத்தும் கூரானக் ககாம்புகப ாடு... 'மமசூர் பூரணி’ இன மாடு (அலிகார் இனம்) ஒன்று, சுண்ணாம்பு சாந்து அமரக்கும் கல் உரும ஒன்மே இழுத்தேடி, திமுதிமுகவன ஓடி வந்து ககாண்டிருந்தது. கண்ணிமமக்கும் பநரத்தில் அது என்மன கநட்டித் தள்ளியதில், இரண்டு ககாம்புகளுக்கு நடுவில் எனது கழுத்துப் ேகுதி சிக்கிக் ககாண்டது. அமதப் ோர்த்து அக்கம், ேக்கமிருந்த அத்தமன பேரும் ேதறித் துடித்தார்கள். ஆனால்... அப்ேடிபய, என்மன அபேக்காகத் தூக்கிச் கசன்ே மாடு, சிே அடி தூரம் தள்ளிச் கசன்று அழகாக என்மன இேக்கி மவத்துவிட்டு, தன் ோமதயில் நடக்க ஆரம்பித்தது. சிறு காயம்கூட ஏற்ேடவில்மே. என்ோலும்... மரணத்தின் விளிம்பு வமர போய் திரும்பிய கமததான். இன்றும் அந்த மாட்மட கருணாமூர்த்தியாக நிமனத்து வணங்குகிபேன். இரண்டாம் நிகழ்வு... முதல் சுதந்திர தினம். காமேயில் ேள்ளி வந்ததுபம, புத்தகப் மேமய அவரவர் இடத்தில் போட்டுவிட்டு, கவளியில் அணி வகுத்பதாம். பேரணியின் முகப்பில் ஊர் கேரியவர்கள் இருந்தார்கள். சட்மடயில் காேணா ககாடுத்து வாங்கியிருந்த பதசியக் ககாடிமயக் குத்தி இருந்பதாம். அமனவரும் மகமய உயர்த்தி, 'மகாத்மா காந்திக்கு பே', 'ேவஹர்ோல் பநருக்கு பே', 'பநதாஜி சுோஷ் சந்திர போஸுக்கு பே', 'ோரதியாருக்கு பே' 'கப்ேபோட்டியத் தமிழனுக்கு பே', 'வந்பத மாதரம்' என்று முழக்கமிட்படாம். அந்தப் பேரணிமய ஊபர வியந்து ோர்த்தது. மூன்ோவது முக்கிய நிகழ்வு, பதர்வு சம்ேந்தமானது. எங்களுக்கு வகுப்ோசிரியராக இருந்தவர், ராமசாமி. அவருக்கு 'கமாங்கு வாத்தியார்’ என்று கசல்ேப்கேயர் மவத்திருந்தார்கள், ஊர் மக்கள். மாணவர்கள், 'கநாங்கு வாத்தியார்’ என்று அமழப்போம். அவர், அமரயாண்டுத் பதர்வில், 'நால்வமகப் ேமடகள் யாமவ?’ என வினா எழுப்பி இருந்தார். அதற்கு, பகால் வீச்சு, கத்திக் குத்து, அரிவாள் கவட்டு, கல் எறிதல் என விமட எழுதியிருந்பதன். விமடத்தாள் திருத்திய வாத்தியார், என் அப்ோமவப் ோர்த்தபோது இமதச் கசால்லிக் காட்டிச் சிரித்திருக்கிோர். 'அப்ேடியா' என்ே என் தந்மதயிடம், 'வருத்தப்ேடாதீர்கள், மற்ே மாணவர்கள் அமதயும்கூட எழுதவில்மே' என்று ஆறுதல் கசான்னாராம். வீடு திரும்பிய அப்ோ, 'அவ்மவயார் ோட்டு நிமனவில் இல்மேயா...?' என்று பகட்டபோதுதான் ஆசிரியரின் எதிர்ோர்ப்பு புரிந்தது. 'ஆேமரத்தின் விமதயானது, சிறியகதாரு மீனின் சிமனயினும் சிறியது. ஆனால், அந்த சின்னஞ்சிறு விமத மும த்து, வ ர்ந்து, மரமாகியபோது மன்னவனுமடய பதர், யாமன, குதிமர, காோள் ஆகிய நால்வமகப் ேமடயும் நிற்க நிழல் தருகிேது என்று கசால்கிோர்

Referências

Documentos relacionados

cubos de frango empanados na farinha panko, acompanhado do espetacular molho divino 104 Polenta Frita com Calabresa. polenta frita acompanhada de molho de calabresa defumada

Franco Montoro e Peixoto Advogados - Pagamento do escritório que atua na defesa dos autos da ação declaratória de nulidade proposta pelo estado de São. Paulo -

Numa determinada rodada, todos os jogadores apostaram em apenas 2 n´ umeros, todos eles venceram, e nenhum deles escolheu o mesmo par de n´ umeros que outro jogador... Utilize

tilápias em cubos empanados na farinha panko ao molho de alho divino 404 Picanha Acebolada com Fritas e Vinagrete.. deliciosas tiras de picanha acebolada, acompanhadas de

nos filmes da franquia e, a partir disso, executar uma pesquisa que mostrasse ou não o interesse do público pelas personagens em diferentes pontos da narrativa transmidiática

ARGAMASSA TRAÇO 1:4 E EMULSÃO POLIMÉRICA (ADESIVO) COM PREPARO MANUAL... TABELA CÓDIGO ITEM DESCRIÇÃO DOS

SMHS – Área Especial – Quadra 101 – Brasília – DF. O candidato PCD poderá ser eliminado do processo, em qualquer etapa, caso: a) não envielaudo médico;.. b) o parecer do

[r]