பஞ்சபூதங்களும் பஞ்ச ஸ்தலங்களும் இைறயருள் இப்பூவுலகில் நிைலத்திருக்கிறது என்பதற்கு இயற்ைகேய சாட்சியாக விளங்குகிறது. நீர், நிலம், ெநருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து பகுதிகளாக இயற்ைக இைற சாந்நித்தியத்ைத நிைல நிறுத்துகிறது. உயிர்த்து, வாழ்ந்து நீங்கும் காலகட்டத்தில் இந்த ஐம்ெபரும் சக்திகள், அைனத்து உயிrனங்களுக்கும் வாழ்வாதாரமாக அைமகின்றன. ‘நிலம், தீ, நீர், வளி, விசும்ெபாடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ ‐என்கிறது ெதால்காப்பியம். பஞ்ச பூதங்கள் என்றாேல நிலம், நீர், காற்று, அக்னி, ஆகாயம் என்பைதத் தன்ைமகளாகக் ெகாண்டு இைறவனான ஈசன் பஞ்ச ஸ்தலங்களில் குடி ெகாண்டிருக்கிறார் என்பது தத்துவம். இந்த ஐந்தும் வாழ்க்ைகக்கும், வாழ்வின் ஆதாரத்திற்கும் இன்றியைமயாதாைவ. இைவ ஐந்தும் இைறவனின் அம்சங்களாகேவ வழிபடப்படுகின்றன. இந்த மானிட ேதகம் பஞ்ச பூதங்களால் ஆன ஒன்று. பஞ்ச இந்திrயங்கைளயும், பஞ்ச ேகாசங்களான பஞ்ச பிராணன்கைளயும் தன்னகத்ேத ெகாண்ட பஞ்ச தத்துவங்கள் அடங்கியேத மனித உடலாகும். இந்த உடைலத்தான் சித்தர்கள் ேபாற்றினார்கள். உடேல ஓர் ஆலயம். அதில் உைறயும் ஆத்மேம இைறவன். அந்த ஆத்மம் பஞ்ச தத்துவத்தில் அடங்கியது. இதற்கு மூல காரணனான பரேமஸ்வரரான ருத்திரன்தான் அதிபதி. அவைன “பஞ்சாட்சரன்” என்று ெசால்லுவார்கள். அதாவது “நமசிவாய” என்னும் அட்சரங்கள் ெகாண்டதாகும். இந்த ஈசன் பஞ்ச தத்துவங்கள் ெகாண்டு பஞ்சபூதங்களின் சாட்சியாகவும் காட்சியாகவும் பஞ்ச ஸ்தலங்களில் உைறகிறான்.
ஈசன் ஐந்துமாகி இருப்பைத ஒரு பதிகப்பாடலால் அறியாலாம். “இரு நிலனாய் தீயாகி, நீருமாகி இயமானனா ெயறியுங் காற்றுமாகி அருநிைலய திங்களாய் ஞாயிறாகி, ஆகாசமாயட்ட மூர்த்தியாகிப் ெபருநிலமுங் குற்றமும் ெபண்ணும் ஆணும் பிறவுருவுந் தம்முருவுந் தாேமயாகி ெநரு நிைலயாய் இன்றாகி நாைளயாகி நிமிர்புன் சைடயடிகள் நின்றவாேற” ஐந்து வைக சக்திகள் தான் இந்த உடல். ஐவைகத் ெதாழில் புrபவர் தான் ஈசன். காளஹஸ்தியில் சுடர் விட்ெடrயும் ஒளி விளக்கின் அைசவில், காற்று உயிர் வாழ அவசியம் என்பைதயும், திருவாைனக்காவில் நீrல் ஈசன் நின்ற பீடம் இருப்பதால் நீர் வடிவில் கருைண மைழயாக ஈசன் காத்து வருவைதயும், திருவண்ணாமைலயில் அக்னி வடிவமாக அங்கு ஏற்றப் படும் தீபம், இருைள நீக்கும் ஒளியாய் இைறவன் விளங்குவதும், ஏகாம்பரநாதர் காஞ்சியில் மண்ணால் அைமந்துள்ள இைறவன் வடிவத்ைதப் பார்த்து, இந்தப் பரந்த பூமி வடிவத்திலும் ஈசன் உள்ளான் என்பைதயும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிதம்பர ரகசியமாக ெவட்டெவளி ஆகாசமாக அருவமற்று இருப்பைதயும் உணர்ந்து எங்கும் நீக்கமற நிைறந்த பரம்ெபாருளாய், எல்ைலயற்ற விண்ணுலகாய் ஆண்டவன் விளங்குவைதப் புrந்து ெகாள்ளலாம். இைவ, ஒளியும் நான், ஒலியும் நான், இைசயும் நான், நிலமும் நான், நீரும் நான், ெநருப்பும் நான், அண்டமும் நான், ஆத்மமும் நான், பரமாத்மனும் நான், பரபிரம்மமும் நான் என்பதான சித்த தத்துவத்ைத உணர்த்தேவ வந்தமர்ந்த பஞ்ச ஸ்தலங்களாகும். பரேமஸ்வரேன ஆதி நாத சித்தராம். ஐந்து என்ற ெசால்ேல முக்கியமான ஒன்றாகும். ஒன்று, ஐந்து, ஒன்பது ேசாதிட சாஸ்திரத்தில் ேகாண நிைலகளாம். ஐந்து பஞ்சஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். நாம் ஜாதகம் கணிக்கும் ெபாழுது “பதவி பூர்வ புண்ணியானாம்” என்று வாக்கியம் எழுதுவார்கள். அவ்வாறு புண்ணியமான,
புனிதமான பவித்திரமான எண் என்பது ஐந்து. ஆதி மூலவரான மகாகணபதிக்கு தமிழில் “ஐங்கரன்” என்ற ெபயர் உண்டு. ேசாதிடத்தில் பஞ்ச அங்கங்கள் முக்கியமானதால், இைதக் குறித்திட “பஞ்சாங்கம்” என்னும் வழிகாட்டி ஏடு உருவானது. ெதய்வ உருவச்சிைலகைள எல்லாம் பஞ்ச உேலாகங்களின் கலைவயால்தான் வடிப்பர் ஸ்தபதிகள். அைவதான் உற்சவ ஆராதைன வழிபாட்டுக்கு உகந்தைவ. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பாரதப்ேபார் ெதாடங்கு முன் “பாஞ்ச ஜன்யம்” என்ற சங்கால் முழங்கினார் என்று பாரதம் கூறுகிறது. இைச உலகில் “ஸrகமபதநி” என்ற ஏழு சுரங்களில் ‘ப’ என்ற பஞ்சமம் பிரசித்தியானது. பஞ்சம சுத்தம் இருந்தால்தான் சுரங்கள் எடுபடும் என்பது இைசயுலக சித்தாந்தம். முகூர்த்தங்களுக்கு “பஞ்சக சுத்தம்” ேவண்டும் என்பது ேசாதிடர்களின் கூற்று. காமக்கடவுளான மன்மதனின் பாணம் ஐந்து மலர்கைளக் ெகாண்டதாகும். நிலங்களில் ஐவைக நிலங்களான முல்ைல, மருதம், குறிஞ்சி, பாைல, ெநய்தல் என்று இலக்கணம் கூறுகிறது. ஐந்து வைக பாபங்களான, பஞ்சமா பாதங்கைள மனிதன் ெசய்யக்கூடாது என்று மனுநீதி ெசால்லுகிறது. அக்காலத்துப் ேபார் வ ீரர்கள் வ ீர சபதம் ெசய்து கழுத்தில் “ஐம்பைடத்தாலி” அணிவார்கள். அதுேபால் “ஐந்தாம் பைட”யான உளவுப் பைட நால்வைகப் ேபார்ப் பைடகளுக்கு முன்ேனாடியாக உதவிபுrயும். அதனால் இங்கு குறிப்பிடப்ேபாகும் “பஞ்ச பூதங்கள்” மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் தத்துவத்ைத உணர்த்தேவ ஈசன் ஐந்து திருத்தலங்களில் வந்து வைக நிைலயாகக் குடிெகாண்டிருக்கிறான். முதலில் நிலம், அதாவது பூமி. பிருத்வி என்று ெசால்லுவார்கள். பூமிதான் எல்லாவற்றிற்கும் காரணமான ஒன்று. நம்முடல் ேபால் எல்லாவற்ைறயும் தாங்கும் ஜடப்ெபாருள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வைரந்திட முடியும். பூமி இருந்தால்தான் உயிர் வாழ்க்ைக ஆதாரமாக அைமயும்.
மற்றவைக நான்கு பூதங்களும், நான்கு தூண்களாக இருந்து அதனதன் ெபருைமைய ெவளிப்படுத்தும். இந்த பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ெநருப்பு, ஆகாயம் என்பன ஒன்றுடன் ஒன்று சம்பந்தப் பட்டைவ ஆகும். ஐந்தும் ஒன்ேறாெடான்று பின்னிப் பிைணந்த பந்தமாகும். ஒன்றில்லாது மற்ெறான்றில்ைல. இந்த ஐந்தின் கலைவதான் பரம்ெபாருள். பரவேமஸ்வரமன். அதன் தத்துவத்தில்தான் இந்த மானிட பூவுலகப் பிறப்பு. மனிதனின் உடலிலுள்ளும் இந்தப் பஞ்சபூதக்கலைவ சம்பந்தப்பட்டிருக்கிறது. அதுேபால் ஆண்டவனான ஈசனும் இந்த ஐந்து கலைவயால் சம்பந்தப்பட்டிருக்கிறான். அதனால்தான் ‘மனிதனுள் உைறயும் ஆத்மமும், ஆண்டவனும் ஒன்று. ெதய்வத்ைத ேவறு எங்கும் ேதடி அைலயாேத! உன்னுள்ேள உைறந்திருக்கும் ைசதன்யம்தான் ஆண்டவன்’ என்கிறது சித்தர்களின் சித்தாந்தம். நிலத்திற்கு நீர் ஆதாரம். நீருக்ேகா அந்த நிலம் ஆதாரம். காற்றுக்கு ெநருப்பு ஆதாரம். அந்த ெநருப்புக்ேகா காற்று ஆதாரம். ஆகாயத்திற்ேகா பூமி ஆதாரம். பூமிக்ேகா வானம் ஆதாரம். ஆதலால் ஒன்ைறெயான்று ஆதராமாகக் ெகாண்டைவதான் பஞ்சபூதங்கள். உயிர் வாழ்ந்திடக் காற்று இன்றியைமயாதது. பூமியான நிலம் இந்த நான்கு வைகத் தத்துவங்கைளயும் தன்னகத்ேத ெகாண்டு உருவாகியதால் நிைலயான வஸ்துவாக கண் முன்ேன காட்சியளிக்கிறது. காற்ைற நம்மால் கண்ணால் காண முடியாது; உணரத் தான் முடியும். ஆகாயம் என்பதும் அண்ட ெவளி. காணக் காணப் ேபாய்க்ெகாண்டிருக்கும், முடிவல்லாத அண்ட ெவளி வஸ்து. உருவமற்றது. ஆனால் உருவகமானதும் கூட. ெநருப்பு அக்னி தத்துவம். இந்த ெநருப்பு வாயு தத்துவத்துடன், நம்முடலில் ஜீவாக்னியாக இருந்து மிளிர்கிறது. இதுேவ ஆத்ம ேஜாதியாம். நீrன் தத்துவம் உடலில் உதிரமாக ஓடி ஜீவைனக் காக்கிறது. இந்தப் பூமிேயா நீரான கடலின் நடுவில் ஆதாரமாக இருந்து, கடல் சூழ்ந்த பூமியாகத் திகழ்கிறது. இந்த ஐந்ைதயும் காப்பது பரம்ெபாருளான ஈசன். அதுேவ சக்தி ெசாரூபமான மூலப் ெபாருள். அதுேவ பர்ச தத்துவமும், ஆத்ம தத்துவமுமாம். ஆன்மா இைறவன் அழியாதது. அழிவில்லாதது. உருவமற்றது. நிரந்தரமானது. எங்கும் இருப்பது. எதிலும், எப்ெபாழுதும் ஐக்கியமாவது இரண்டுேம பரப்பிரம்மம், பரம்ெபாருள், அைதேய ஆன்மா, ஆத்மானந்தம் என்றும் கூறலாம். இதைன விளக்கேவ சிவ தத்துவமான பஞ்சஸ்தலங்கள்.
பூமி (மண்) தத்துவம்: மண்ணில் உதித்தெதல்லாம் மண்ணுக்குள்ேளேய மக்குவது ெபrய வாழ்க்ைகத் தத்துவத்ைத உணர்த்துகிறது. எைதயும் ெகாண்டுவராத ெவறுங்ைகயுடன் ஏற்படும் பிறப்பு, எைதயும் ெகாண்டு ெசல்லாத ெவறுங்ைக இறப்பாக முடியும் இைற-இயற்ைகத் தத்துவம். உயிர்ப்பிப்பது மட்டுமல்ல; பிறந்த உயிைர வளர்ப்பதும் மண்தான். தான் பிறப்பித்து, தன்னால் வளர்க்கப்படும் உயிrனங்கள் தன்ைனேய மிதித்துச் ெசன்றாலும் ெபாறுைம இழக்காத தனித் தன்ைம ெகாண்டது மண் என்ற பூமி. பரேமஸ்வரனும் அப்படித்தான். தான் படியளந்தவர்கள் தன்ைன மறந்தாலும் அவர்களுக்குப் படியளப்பைத மறுக்காத கருைண வள்ளல் அவன். காஞ்சிபுரத்தில்,
அம்பிைக பூமியிலிருந்து எடுத்து, மண்ணால் பிடித்த லிங்கேம இத்தலத்தில் ஏகாம்பேரஸ்வரராக அருள்வதால் இது பூமி தலமாகக் ெகாண்டாடப்படுகிறது. திருேவகம்பம்-காஞ்சிபுரம். ஏகாம்பேரஸ்வரர் ேகாவில் என்ற புகழ் ெபற்ற ஸ்தலம். பஞ்ச பூதங்களில் ஒன்றான நில தத்துவத்ைதக் குறிப்பதாக அைமந்த திருக்ேகாவில். இைறவனின் ெபயர் ஏகாம்பேரஸ்வரர் அல்லது ஏகாம்பரநாதர் என்பதாகும். அம்பிைக (ஏலவார் குழலி) அளவர் குழலி, காமாட்சி என்று ெபயர் அைமயும். ேதவி ஏலவார் குழலியம்ைம என்றைழப்பினும் எவ்விழாக்களிலும் “திருக்காமாட்சியம்ைம இடம் ெகாண்ட திருேவகம்பநாதர்” என்பர். ஏகாம்பேரசுவரர்
ேகாவில் கம்ைப நதிக்கைரயில் இருந்தது என்றும், தற்ேபாது கம்ைப நதி
பூமிக்கடியில் உள் ஓட்டமாக ஓடுவதாகவும் கூறுவர். ேகாவிலின் உள்ேள கம்ைப தீர்த்தம் என்ற ஓர் ஊருணி உள்ளது.
இந்தக்காஞ்சி ஏகாம்பரைரப் பற்றிய ஒரு பதிகம்: “பண்டு ெசய்த பழவிைனயின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் ெநஞ்சேம வண்டுலா மலரச் ெசஞ்சைட ேயகம்பன் ெதாண்டனாய்த் திrயாய் துயர் தீரேவ.” காஞ்சிையத் தைலநகராகக் ெகாண்டு பல்லவர்கள் ஆண்டு வந்தனர். பல ஆலயங்களும், சிற்ப ேவைலப்பாடுகள் நிைறந்த ேகாவில்களும் இவர்கள் காலத்தில் கட்டப் பட்டு பராமrக்கப்பட்டு நிவந்தங்கள் அளித்தனர். “நகேரஷு காஞ்சி” என்று புகழ் ெபற்ற திருத்தலமாகும். இந்த ஏகாம்பேரஸ்வரர் ஆலயம் அறுநூறு ஆண்டுகள் பைழைமயானெதனக் கல்ெவட்டுகள் கூறுகின்றன. பின்னால் வந்த ேசாழர்கள், விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணேதவராயர் இந்த ஆலயத்ைதப் புதுப்பித்து பல திருப்பணிகள் ேமற்ெகாண்டதாக சாசனங்கள் கூறுகின்றன. ஒன்பது அடுக்கு ேகாபுரம் தைல நிமிர்ந்து நின்று, நகருக்ேக ெபருைம ேசர்ப்பதாகும். புராணகாலத்து ஏழு நகரங்களில் காஞ்சியும் ஒன்றாகும். கைலவண்ணம் ைகவண்ணமாய்க் காட்சி தரும் சிற்பங்கள், கலாசாரப் ெபாலிேவாடு அழகுற மிளிரும் வண்ணம் நம்ைமக் கவர்ந்திழுக்கிறது. இங்கு உள்ள சிவெபருமாைன பிருத்வி லிங்கம் என்று அைழப்பர். ேமலும் இந்த சிவெபருமான் மண்ணால் ஆனவர். இதைன சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவெபருமானுக்கு அபிேஷகங்கள் நடப்பது கிைடயாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுைடயாருக்கு அபிேஷகங்கள் நைடெபறும். இந்த ஆலயத்தில் இன்ெனாரு விேசடம் என்னெவனில், அம்பாளுக்குத் தனிச் சந்நிதி இல்லாது, ஈசனும் ஈச்வrயும் ஒேர கர்ப்பக்கிரகத்தில் குடி ெகாண்டிருப்பதாகும். மாமரமும் சாட்சியாக, அதனடியில் ேதவியுடன் ஈசன் காட்சிதருகிறார்.
மற்ற ேகாவில்கைளப் ேபால் விநாயகர், முருகன், ேபான்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். இத்தல விநாயகர் விகட சக்ர விநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூைலயில் திவ்ய ேதச தலமான நிலாத்துண்ட ெபருமாள் சந்நிதி அைமந்த்துள்ளது. இந்தக் ேகாவில் 108 ைவணவ திவ்ய ேதசங்களில் ஒன்றாக விளங்குகிறது. சுமார் நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அைமந்த விஸ்தாரமான, விதரைணயான ஆலயமாகும். கிருஷ்ண ேதவராயரால் 172அடி உயரமுள்ள ேகாபுரம் கட்டப்பட்டைதக் காண்ைகயில் ெபரும் சிறப்புைடயதாக கம்பீரமாகத் ேதாற்றமளிக்கிறது. உள்ேள வாகன மண்டபம். அைத சரேபச மண்டபம் என்றும் கூறுவர். நவராத்திr விழாக்காலங்களில் அன்ைன அலங்காரங்கேளாடு இம்மண்டபத்திற்கு எழுந்தருளி அருள் பாலிப்பாள். ெபருவிழாக் காலங்களில் ஈசனார் இம்மண்டபம் வந்து, வாகனத்திலமர்ந்து திருவ ீதியுலா காண்பார். ஆயிரங்கால் மண்டபம் மூலஸ்தானத்திற்கு முன் விஜயநகர மன்னர்களால் கட்டியது இன்றும் அழகுற மிளிர்கிறது. இதன் முகப்பில் விகட சக்கர விநாயகர் இருப்பைதக் காணலாம். ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் கம்ைப தீர்த்தம் என்னும் ஊருணி சிறந்த தீர்த்தமாகும். ேகாவில் ெகாடிக்கம்பத்தின் பக்கத்தில் ேமற்கு ேநாக்கிய சந்நிதியாக திருக்கச்சி மயானம் உள்ளது. இவைர நாவுக்கரசர் பாடியுள்ளார். இக் ேகாவிலில் மிகப் ெபrய தீர்த்தம் சிவகங்ைக தீர்த்தம் என்பதாகும். படிக்கட்டுகளுடன் கூடிய சிறந்த அைமப்ைபக் ெகாண்டது. இந்தக் ேகாவிலில் ெமாத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. உட்பகுதி மிகவும் விசாலமாக உள்ளேதாடு, ெதாைலவில் நின்று பார்த்தாலும் மூலவர் அழைகக் கண்டு இன்பெமய்திடலாம். இவ்வாலயத்தின் உட்புறச் சுவர்களில் ஆயிரத்ெதட்டு சிவலிங்கங்கள் ைவக்கப்பட்டிருக்கின்றன. ஆழி மண்டபம் அைதச் சுற்றியுள்ள மண்டபங்கள் சிற்பக்கைலக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. நிலத்திலிருந்து உண்டான லிங்கமானதால் பிருத்வி தத்துவம் உைடயவராகிறார் ஏகாம்பேரஸ்வரர். உற்சவர் ஏகாம்பேரஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அைறயில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் ேவயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்ைலயற்ற சிவனது உருவத்ைதயும் தrசிக்கலாம். இத்தrசனம் பிறப்பில்லா நிைலைய அருளக்கூடியது என்கிறார்கள்.
கருவைறக்கு எதிேர பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் ேமற்கு பார்த்தும், எதிேர ஸ்படிகத்திேலேய நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சிைய தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் ேவண்டிக்ெகாண்டால் ெபாலிவான ேதாற்றம் ெபறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்ைக. இந்த லிங்க தrசனம் மிகவும் விேசஷமானது. ராமர் பிரம்மஹத்தி ேதாஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்ேடாத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். லிங்கத்தின் ேமல் பன்னிரண்டு கால்கள் தாங்கியுள்ள விமானம் உள்ளது. கர்ப்பக் கிரகத்தின் உட்புறச் சுவrல் ைசவ சம்பந்தமான திருவுருவங்கள் உள்ளன. ஸ்தலவிருட்சம்: ஒவ்ெவாரு ேகாவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வைகயில் இந்தக் ேகாவிலில் ஸ்தலவிருட்சம் என ேபாற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழைம வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிைளகள் உள்ளன. ெவவ்ேவறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிைளகளில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நான்கு விதச் சுைவயுள்ள மாங்கனிகள், நான்கு பருவங்களிலும் காய்ப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நான்கு கிைளகளும் rக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு ேவதங்கைள குறிக்கின்றன. புராணவரலாறு: இைறவைன மணக்க ேவண்டி ேதவி காஞ்சியில் மா மரத்தினடியில் தவம் இயற்றுகிறார். ேதவியின் தவத்ைதச் ேசாதிக்க, இைறவன் அக்னிைய ஏவி விட்டார். அன்ைன தன் சேகாதரனான நாராயணைன, நாடுகிறாள், உதவி ேவண்டி தன் தங்ைகயின் தாபத்ைத உணர்ந்து, இைறவன் அனுப்பிய காலாக்னிைய, நிலவின் குளிர்ச்சியால் சமன் ெசய்தார். அக்னியின் ேவகம் குைறந்து மைறந்ததும், மறுபடியும் ேதவி ஈசைன எண்ணித் தவம் ேமற்ெகாண்டாள். மீண்டும் அைதக் கைலக்க கங்ைகைய ஏவினார் ஈசன். அன்ைன தன் சேகாதrயான கங்ைகைய வழிபட்டதால், கங்ைக மகிழ்ந்து உடன் திரும்பினாள். ஆதலால் ஈசைன, லிங்கவடிவில் பூமியிலிருந்து மண்ெணடுத்து உருவாக்கி, அதைன வழிபட்டு வணங்கி அர்ச்சைன ஆராதைன ெசய்தாள். தவமும், தியானமும் ெகாண்டு ஈசைன நிைனத்ததால், ஈசன் மகிழ்ந்து ேதவிைய மணந்து மண்ணில் உதித்த லிங்கமானதால் அங்ேகேய ப்ருத்விரூபமாக, தவமியற்றிய மாமரத்தடியிேலேய குடிெகாண்டார். அதனால் மாமரேம தல விருட்சமாகப் ேபாற்றப்படுகிறது. ேதவி பூமியிலிருந்து எடுத்த மண்ணால் பிடித்த லிங்கேம உருவகமானதால் இது பூமி ஸ்தலமாகக் ெகாண்டாடப்படுகிறது.
இன்ெனாரு விதமான ஸ்தல புராணமும் ெசால்லப்படுகிறது. இைறவியான அம்பிைக, காமாட்சி என்ற அவதாரெமடுத்து, இைறவைன மணமுடிக்க ேவண்டி கடுைமயான தவம் ேமற்ெகாள்ளுைகயில், அந்த வழிபாட்டிற்காக, நிலத்திலிருந்து மண்ெணடுத்து லிங்கமாக்கி வழிபட்ட சமயம், ேவகவதி ஆற்றில் ெவள்ளப் ெபருக்கு ஏற்பட ஆலய வழிபாட்டில் இருந்த சிவலிங்கம் ெவள்ளத்தில் மூழ்கும் நிைல ஏற்பட்டதும், அன்ைன காமாட்சி, அந்த மண்ணால் ஆக்கிய லிங்கத்ைத, தன் உடல் ஆவி ேசர அைணத்து, இரு ைககளால் ெபாத்திப் பாதுகாத்தார் என்பதும் ஒரு வரலாறு. ஈசன் அன்ைனயின் பக்திைய ெமச்சி, அவைள ஆட்ெகாண்டு அங்கு அளவர் குழலி காமாட்சி சேமதராகக் காட்சியளித்தார். அன்ைன இைறவைனத் தழுவியதால், அவர் “தழுவக் குைழந்தார்” என்னும் திருநாமத்தால் வணங்கப்படுகிறார். இவரது ேமனியில் அம்பாள் கட்டியைணத்த தடம் தற்ேபாதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசைனப்ெபாருட்கள் பூசி ெவள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர்.
சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புrவதற்காக கங்ைகையயும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுைவ குணப்படுத்த தைலைய அலங்கrக்கும் பிைறச்சந்திரைனயும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்ைக, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி ெகாடுத்திருப்பது சிறப்பு. நிலாத்துண்ட ெபருமாள் (திவ்ய ேதசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கைடந்ெதடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு ேமல் ஏற்பட்ட ெவப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் ெசய்து சிவனுைடய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு ேமல் பட்டு ெவப்பம் நீங்கி சாந்தி அைடந்ததால் நிலாத்துண்ட ெபருமாள் எனும் ெபயர் ெபற்றார். ைத மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூrய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமிைய தrசனம் ெசய்தால் பாவம், ேதாஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்ைக. சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாைர மணந்த ேபாது "உன்ைனப் பிrேயன்" என்று சிவைன சாட்சியாக ைவத்து சத்தியம் ெசய்தார். அந்த சத்தியத்ைத மீறியதால் அவர் கண் பார்ைவ இழந்தார். இழந்த பார்ைவயில் இடக்கண் பார்ைவைய சுந்தரர் இங்கு பதிகம் பாடி ெபற்றதாக வரலாறு உண்டு. எனேவ, இத்தலத்தில் ேவண்டிக் ெகாண்டால் அறியாமல் ெசய்த தவறுக்கு மன்னிப்பு கிைடக்கும், கண் ெதாடர்பான ேநாய்கள் நீங்கும் என்பது நம்பிக்ைக. கச்சியப்ப சிவாச்சாrயார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்ைத' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரேகாட்டம் முருகன் ேகாயிலில் அரங்ேகற்றம் ெசய்தார்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் ேதவாரப்பாடல் ெபற்ற திருத்தலம் ஆகும். இைவ தவிர ெபrய புராணம் ேபான்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்ெபற்றுள்ளது. இரட்ைடப் புலவர்கள் பாடியுள்ள நூல் திருேவகம்பநாதர் உலா தனிச் சிறப்புைடயது. திருவிழா: பங்குனி உத்திரம் ெபருவிழா - 13 நாட்கள் நைடெபறும் பத்தாம் நாள் உற்சவமாக ஏகாம்பர நாதருக்கும் ஏலவார்குழலிக்கும் திருமணம் ேகாலாகலமாக நைடெபறும். அப்ேபாது ஏைழ, எளிய மக்களின் திருமணங்கள் ேகாவிலில் நைடெபறும் - ெவள்ளி ரதம், ெவள்ளி மாவடி ேசர்ைவ, தங்க rஷபம் ஆகியைவ விேசசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ேகாயிலில் கூடுவர். ேமலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திைக, ஆவணி மூலம், நவராத்திr, சித்ரா ெபளர்ணமி, ைவகாசி விசாகம் ேபான்ற விழாக்களும் நைடெபறுகின்றன. ெபௗர்ணமி, அம்மாவாைச, பிரேதாச நாட்களில் ேகாயிலில் பக்தர்களின் வருைக ெபருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, ெபாங்கல் ஆகிய விேசச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதைனகள் நைடெபறும் ேபாது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாள்வர். ேகாவில் திறந்திருக்கும் ேநரம்: காைல 7 மணி முதல் மதியம் 12 மணி வைர மற்றும் மாைல 4 மணி முதல் இரவு 8 மணி வைர.
நீrன் தத்துவம்:
நீர் இன்றியைமயாத திரவ வஸ்து. உடலான ஜீவனுக்கு நீர் ஆதாரம். இந்தப் பூமிேய நீrலிருந்து ெவளிப்பட்டதுதான். தற்சமயம் நீர் சூழ்ந்த நிலமாக ெவளிப்பட்டுக் காணப்படுகிறது. பிருத்வி முழுவதும் நாற்புறமும் கடலால் சூழப்பட்டு நான்கில் ஒரு பாகமாக பூமி திகழ்கிறது. கடல் நீர் சூrய ெவப்பத்தில்
ஆவியாகி குளிர்ந்து ேமகமண்டலமான ஆகாயத்ைதயைடந்து கருேமகங்கள் உருவாகி மைழயாக நீராக மாறி நிலத்தில் விழுகிறது. ஒரு பrவர்த்தைன தத்துவம் அங்கு அரங்ேகறுகிறது. இந்த நீருக்கும் குணம், மணம், நிறம், உருவம் ஏதுமில்ைல. எதில் ெகாள்ளுகிேறாேமா அதன் வடிவத்தில் இருக்கும். திருவாைனக்கா ஜம்புேகஸ்வரர், நீர் தத்துவத்தில் அருள்கிறார். கருவைறயில் லிங்கத்தின் அடிப்பாகத்தில் நீருற்று ஏற்பட்டு அதன் இைடயில் ஈசன் எழுந்தருளி நீrன் தத்துவத்ைத உணர்த்துகிறார். ெசன்ைன- புரைசவாக்கம் கங்காதீஸ்வரர், காஞ்சிபுரம் கங்காதீஸ்வரர், தக்ேகாலம் கங்காதீஸ்வரர், ேசலம், ஆத்தூைர அடுத்த விரகனூர் கங்கா சுந்தேரஸ்வரர், ெகாள்ளிடக்கைரயில் ேகாவந்தபுத்தூர் கங்காஜேடசுவரர், ைவத்தீஸ்வரன் ேகாயில் கங்கா விஜர்சன மூர்த்தி ஆகிேயார் ேகாயில் ெகாண்டிருக்கும் தலங்கள் எல்லாம் நீர்த் தலங்கேள. திருவாைனக்கா ஜம்புேகஸ்வரர் ஆலயம் திருச்சிராப்பள்ளி என்னும் ேசாழநாட்டில், காவிrயாற்றின் வடக்குப் பகுதியில் அைமந்த ஆலயம். இைறவrன் திருப்ெபயர்: நீர்த்திரள்நாதர். இத்திருப்ெபயைர இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் ெபருந்தைகயார் ``ெசழுநீர்த் திரைளச் ெசன்று ஆடிேனேன`` என எடுத்து ஆண்டுள்ளார். இைறவைன ஜம்புலிங்கம், ஜம்புேகஸ்வரர் என்று அைழப்பார்கள். இக்ேகாயில் சிவெபருமான் திருவாைனக்கா உைடயார், திருவாைனக்கா உைடய நாயனார், மகாேதவபட்டர் என்னும் திருப்ெபயர்களாலும் குறிக்கப் ெபற்றுள்ளனர். அம்ைம அகிலாண்ேடஸ்வrயான ேலாக மாதாவாகத் திகழ்கிறாள். இங்குள்ள தலவிருட்சம் நாவல் மரமாகும். இது பஞ்ச பூதங்களில் ‘அப்பு’வாக உள்ளது. இந்த ஸ்தலத்ைத சம்பந்தர், அப்பர் சுந்தரர் முதலிய அடியார்கள் பாடல்கள், பதிகங்கள் பாடிப் பரவசமைடந்திருக்கிறார்கள். தாயுமானவராலும், ேசக்கிழாராலும் பாடல் ெபற்ற தலம் இது. கச்சியப்பமுனிவர் இத்தல புராணத்ைதயும் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ைள அகிலாண்ட நாயகி மாைலையயும் பாடியுள்ளனர். ைசவ
ஆகமத் திருத்தலங்களில் திருவாைனக்கா தைலைமயானது. இந்த ஆலயம் பைழைமயும் ெதான்ைமயும், புராதனமுமானது. அகிலாண்ேடஸ்வrயின் ஆட்சித்தலமாகவும் இக்ேகாவில் விளங்குகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும் இங்குள்ள அம்மனின் காதணிகைள தாடகங்கள் என்று அைழப்பர். முன்னர் அம்பாள் ெகாடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகைள அணிவித்து, முன்புறம் விநாயகைரயும், பின்புறம் முருகைனயும் பிரதிஷ்ைட ெசய்து உக்கிரத்ைத தணித்தார். காவிr நீர் சூழ்ந்த சந்திர தீர்த்த குளத்தருகில் ஜம்பு மரங்களடர்ந்த ேசாைலயில் சுயம்புவாகத் ேதான்றிய சிவலிங்கமாகும் ஜம்புேகஸ்வரர். நாவல் மரங்களடர்ந்த ேசாைலயில் குடி ெகாண்டதால் ஜம்புேகஸ்வரர் என்று ெபயர் ெபற்றார். இதைனப் பதிகம் ஒன்று: “ேகாைனக் காவிக் குளிர்ந்த மனத்தாராய்த் ேதைனக் காவியுண்ணார் சிலெதண்ணர்கள் ஆைனக் காவிெலம் மாைன யைணகிலார் ஊைனக் காவி யுழிதர்வ ருமேர” புராண வரலாறு: சிவன் வடிவில் அம்பாள் அம்பாள் வடிவில் சிவன்!: பிரம்மா, ஒருமுைற தான் பைடத்த ெபண்ைணேய அைடய விரும்பினார். இதனால் அவருக்கு "ஸ்திr ேதாஷம்' உண்டானது. ேதாஷ நிவர்த்தி ெபற சிவைன ேவண்டினார். அவருக்கு அருள சிவன் ைகலாயத்திலிருந்து கிளம்பினார். அப்ேபாது அம்பிைக, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா ெபண்கள் மீது ேமாகம் ெகாள்பவர் என்று ெசால்லி அவைள உடன் அைழத்துச் ெசல்ல மறுத்தார்.
ஆனால், அம்பிைக சிவனிடம், ""நான் உங்களது ேவடத்தில் வருகிேறன், நீங்கள் ேசைல அணிந்து என் ேவடத்தில் வாருங்கள்!'' என்றாள். சிவனும் ஏற்றுக்ெகாள்ள இருவரும் மாறுேவடத்தில் ெசன்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்பைடயிலும் இந்த திருவிைளயாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.இங்கு நடக்கும் பிரம்ேமாற்ஸவத்தின்ேபாது சிவன், அம்பாள் இருவரும் மாறுேவடத்தில்
பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்கைளத் தியானம் ெசய்யும் சமயம் என்பதால், அப்ேபாது ேமளதாளம் இைசக்கப்படுவதில்ைல. சிவன் கட்டைளக்காக அம்பிைக, பூேலாகத்தில் மானிடப்ெபண்ணாக பிறந்தாள். இங்கு காவிr நீrல் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிைகயால் நீrல் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவைன ேவண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி ெகாடுத்து, நாவல் பழ பிரசாதம் ெகாடுத்தார். பழத்ைத உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விைதையயும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விைத வயிற்றுக்குள் முைளத்து, தைலக்கு ேமலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு ெவடித்து முக்தி ெபற்றார். நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் ெபயருண்டு. அம்பிைகயால் அைமக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அைமந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி "ஜம்புேகஸ்வரர்' என ெபயர் ெபற்றார்.
ைகலாயத்தில் சிவனுக்கு ேசைவ ெசய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக ேசைவ ெசய்கிறார்கள் என்பதில் ேபாட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுேவ பிரச்ைனயாகி, ஒருவைரெயாருவர் சிலந்தியாகவும், யாைனயாகவும் பிறக்கும்படி சபித்துக் ெகாண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யாைனயாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவைன வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் ேபாட்டி உண்டானது. அந்த வனத்திலுள்ள சுயம்பு லிங்கமான ஜம்புலிங்ேகசுவரருக்கு யாைனயான சிவபக்தர் தன் துதிக்ைகயில் நீர் நிைறத்து அந்தச் சிவனுக்கு அபிேஷகம் ெசய்வார். பக்தி நிைறந்த பாவைனயில் தினமும் இந்த விதம் அபிேஷகம் ெசய்து ஆனந்தம் அைடந்தது அந்த யாைன. அேத சமயம் சிலந்தியான சிவபக்தேரா ஜம்பு மரத்தின் உலர்ந்த இைலகள் லிங்கத்தின் ேமல் விழாதவாறு பாதுகாத்திட, தன் வாயில் ஊறும் வஸ்துவால் வைல பின்னி மூடியது. யாைனயின் அபிேஷக நீர் ெதளித்ததும் அந்தச் சிலந்தி வைல சின்னாபின்னமாயிற்று. இந்த வைகயில் ஏற்பட்ட விேராதத்தால், இதில் சிலந்தி, யாைனயில் தும்பிக்ைகக்குள் புகுந்தது. இதில் சிவன், யாைனக்கு மட்டும் முக்தி ெகாடுத்தார். சிலந்தி, யாைனையக் ெகால்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி ெசய்தார். சிலந்தி, ேசாழ மன்னர் சுபேவதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவேர, ேகாச்ெசங்கட்ேசாழ மன்னர் ஆவார். இம்மன்னேர தனது முற்பிறவிப் பயனால், யாைனகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்ேகாயில்கள் கட்டினார். இக்ேகாயிைலயும் யாைன புகாதபடி திருப்பணி ெசய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது. ேகாச்ெசங்கட் ேசாழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்ேகாவில்களுள் முதல் மாடக்ேகாவிேல இந்த திருவாைனக்காவல் ஜம்புேகஸ்வரர் ேகாவில். யாைனயால் நீர் வார்த்து அபிேஷகித்த ஸ்தலமானதால் இவ்வூர் திருவாைனக்கா என்று ஆயிற்று. உைறயூர்ச்ேசாழர் மணியாரம் தrத்துக்ெகாண்டு காவிrயில் நீராடினார். அது ஆற்றில் விழுந்துவிட்டது. உடேன அவர் ``சிவெபருமாேன ெகாண்டருளும்`` என ேவண்டினார். அந்த மணியாரம் திருமஞ்சனக்குடத்தில் புக, அதைன இைறவருக்கு அபிேடகிக்கும் ேபாது அவர் அதைன ஆரமாக ஏற்றுக்ெகாண்டு ேசாழனுக்கு அருள் புrந்ததும் இப்பதிேயயாகும்.
திருக்கல்யாணம் இங்கில்ைல!: இக்ேகாயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்ைல. சிவைன ேவண்டி அம்பாள் தவமிருந்தேபாது, அவளுக்கு சிவன் காட்சி
ெகாடுத்தார். ஆனால் திருமணம் ெசய்து ெகாள்ளவில்ைல. எனேவ, இங்கு
சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியைற பூைஜ கிைடயாது. ஆனால், பள்ளியைற இருக்கிறது.
இந்த பள்ளியைறக்கு இங்கு அருள்பாலிக்கும் ெசாக்கநாதர், மீனாட்சிேய ெசல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள ேவறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்ைல என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி தரும் அம்பிைக: ேவதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லைம ெபற, அகிலாண்ேடஸ்வrைய ேவண்டினார். அவருக்கு அருள அம்பாள், ெவற்றிைல (தாம்பூலம்) ேபாட்டபடிேய ெசன்றாள். ேவதியrடம், ""நான் ெவற்றிைல ேபாட்டுள்ேளன். ேகாயிலுக்குள் உமிழ்வது தவறு. எனேவ, உம் வாையத் திறக்கிறீரா? உமிழ்ந்து ெகாள்கிேறன்,'' என்றாள். ேகாபமைடந்த ேவதியர் அவைள விரட்டிவிட்டார். அேத நாளில் ேகாயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் ேகாயில்கள் சுத்தமாக இருக்க ேவண்டும் என்பதில் மிகுந்த அக்கைறயுைடயவர். ""ேகாயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்ைதயும் ெசய்ேவன், ெபண்ேண! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து ெகாள்,'' என்றார். அம்பாளும் அப்படிேய ெசய்ய, அவர் பிரபலமான கவியானார். அவேர காளேமகப் புலவர் என பிற்காலத்தில் அைழக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்பைடயில், சிறந்த கல்வியறிவு, கைலஞானம் ெபற அம்பாளுக்கு தாம்பூலம் பைடத்து வழிபடுகின்றனர். முருகன் பாதத்தில் அசுரன்: முருகப்ெபருமான் ஆங்கார ேகாலத்தில், ஜம்பு தீர்த்தக்கைரயில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிrயார், தனக்கு காமம் என்னும் எதிrயால் ெதாந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் ேவண்டிக்ெகாண்டார். முருகனும், காமத்ைத அசுரத்தன்ைமக்கு ஒப்பிடும் வைகயில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் ேபாட்டு அடக்கிய நிைலயில் காட்சி தருகிறார். முருகனின் இத்தைகய அைமப்ைபக் காண்பது அபூர்வம். இங்குள்ள சனிபகவான் குதிைர முகத்துடன் தனது தாயுடன் குழந்ைத வடிவில் அமர்ந்துள்ளார். எனேவ இவர் பாலசனி என்று அைழக்கப்படுகிறார். ேமலும் சனியின் மைனவிகளான ேஜஷ்டாேதவி, நீலாேதவியும் குழந்ைத வடிவில் அருள்பாலிக்கின்றனர். ஆலய அைமப்பு: இந்தக் ேகாவில் ேகாச்ெசங்கட் ேசாழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுைர நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது.
மிகப் பிரம்மாண்டமான உயரமான அடுக்கு ேகாபுரங்களுடன் கூடிய பதிெனட்டு ஏக்கர் நிலப்பரப்பில் அைமந்த அைமதியான ஆலயம். இந்தக் ேகாவிலில் நான்கு ேகாபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன. ஐந்தாம் பிரகாரத்தில் அைமந்துள்ள ேமற்கு ேகாபுரேம ராஜ ேகாபுரமாகும். இக்ேகாபுரம் ஒன்பது அடுக்குகைள ெகாண்டது. நான்காம் பிரகாரத்தில் அைமந்துள்ள கிழக்கு ேகாபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் ேகாபுரம் ஏழு நிைலகைளயும், ஏழு கலசங்கைளயும் தாங்கி அழகிய சிற்ப ேவைலப்பாடுகள் நிைறந்த கைலயின் வண்ணம் பிரதிபலிக்கிறது. ேமலும் நான்காம் பிரகாரத்தில் அைமந்துள்ள ேமற்கு ேகாபுரம் ஆதித்ய ேதவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐந்து பிரகாரங்களும், மணிமண்டபமும் ஆலயத்திற்கு அழகு ெசய்கின்றன. ெகாடிமர மண்டபம் பல சிற்ப சாஸ்திர வல்லுனர்களால் அைமக்கப்பட்டு, கைல அழேகாடு காட்சி அளிக்கிறது. இந்த ஆலயத்தின் முக்கிய விேசடேம, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகைளப் பிரதிபலிக்கும் வண்ணம் ஏகபாத மூர்த்தி சிற்பம் சிறப்பம்சம் வாய்ந்ததாகும். நான்காம் பிராகாரத்தில் அன்ைனக்கு தனிச் சந்நிதி உள்ளது. இந்த ஆலயம் பதின்மூன்றாம் நூற்றாண்ைடச் சார்ந்தது என்பது வல்லுனர்களின் கூற்று.
பின்னால் அந்த நூற்றாண்டில் முதல் பிராகாரம் அைமக்கப்பட்டதும், கும்பாபி ேஷகம் நடத்தப்பட்டதும் ஆகும். “பஞ்சமுேகஸ்வரர்” என்ற ஐந்து முகமுைடய சிவன் (லிங்க வடிவில்) கருவைற பிராகாரத்தில் தனிச் சந்நிதியாக விளங்குகிறது. அதற்கு அர்ச்சைன ஆராதைன எல்லாம் தினமும் பக்தர்களின் வழிபாட்டு ைவப்பு நிதியிலிருந்து நைட ெபறுகிறது. பஞ்சமுேகஸ்வரர் என்ற சிவலிங்கம் ெதன்னிந்தியாவில் இங்கும், ேநபாளத்திலும் மட்டுேம இருப்பதாகச் ெசால்லுகிறார்கள். அம்மன் அகிலாண்ேடஸ்வrயின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு ேநாக்கியவாறு அகிலாண்ேடஸ்வr காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புேகஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, நின்ற நிைலயில் வ ீைணயில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திைக, ேராகிணியுடன் சந்திரன் இருக்கிறார்.
ஐந்து முகங்கள் ெகாண்ட பஞ்சமுக விநாயகர், ேஜஷ்டாேதவியுடன் கூடிய சன ீஸ்வரர் ஆகிேயார் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். குேபரன் பூஜித்த குேபர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கைரயில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிேஷகம் நடக்கிறது
இக்ேகாவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், ேசாம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 25 அடி உயர மதில் சுவர்கள் ெகாண்ட இந்தக் ேகாவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்ைடச் சார்ந்தைவ என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. ேமலும் இந்தக் ேகாவிலில் வடேமற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அைமந்துள்ளன. வசந்த மண்டபம், ேசாமாஸ்கந்த
மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்கைளயும் இங்கு காணலாம். இக்ேகாவிலின் சிறப்பு, சிவலிங்கம் தைரமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்ேபாதும் ேகாவில் கருவைறயில் நீர்கசிவு இருந்து ெகாண்ேட இருக்கும். ேகாைட காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து ெகாண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்ேபாதும் பாதி நீrல் நைனந்தபடிேய இருக்கிறது. நவ துைள ஜன்னல்: ஜம்புேகஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிrல் வாசல் கிைடயாது. ஒன்பது துைளகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துைள வழிேயதான் சுவாமிைய தrசிக்க ேவண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்கைளயும் அடக்கி சிவதrசனம் ெசய்ய ேவண்டுெமன்பைத உணர்த்துகிறது. திருவாைனக்கா, பிரசித்தி ெபற்ற நீrன் தத்துவார்த்தம் அைமந்த ஒரு ஸ்தலம். சிற்பக்கைல: இங்குள்ள சிற்பங்கள் அைனத்தும் ேசாழ மன்னர்களின் கைல அழகுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. கற்களால் ஆன சங்கிலி, ஒேர சிற்பத்தில்